Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2021
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், திருவாரூர் மண்டலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு
பருவகால எழுத்தர் பணி ( Clerk Post )
கல்வித்தகுதி : B.Sc., ( இளங்கலை அறிவியல் )
காலியிடங்கள் : 72
வயது வரம்பு : 01.07.2021 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது : OC -32
BC / BCM / MBC / DNC : 34
SC / ST / SCA : 37
ஊதியம் : ரூ.2410 + ரூ .4049 ( அகவிலைப்படி )
கடைசி தேதி : 05.11.2021
திருவாரூர் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.
முதுநிலை மண்டல மேலாளர் , மண்டல அலுவலகம் , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மன்னார்குடி சாலை , விளமல் , திருவாரூர்.
Official Notification Full Details Click here