CMDA Recruitment 2021, CMDA Recruitment , CMDA ,சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் வேலைவாய்ப்பு அறிவிப்பு,CHENNAI METROPOLITAN DEVELOPMENT AUTHORITY
விண்ணப்பங்கள் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் www.cmdachennai.gov.in என்ற இணையதள முகவரியில் Online வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். (விண்ணப்பங்கள் நேரடியாகவோ, தபால் முலமாகவோ ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது).
ஓட்டுநர் பதவி : 25 காலியிடங்கள்
சம்பளம் ரூ .19500-62000
எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் LMV ஓட்டுநர் உரிமம் , இரண்டு ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
Age Limit ( as on 1.7.2021 ) :
OC : 18-32
BC / BC (M) / MBC & DNC : 18-34
SC/ST/SCA : 18-37
OC / BC / BC (M) / MBC & DNC பிரிவை சேர்ந்தவர்கள், ரூ.300/- மற்றும் SC / ST பிரிவை சேர்ந்தவர்கள், ரூ.150/- க்கான விண்ணப்ப கட்டணம் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது Online மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.
தேர்வு முறை: ஓட்டுநர் திறனறிவு தேர்வு மற்றும் வாகனப்பராமரிப்பு குறித்த செய்முறைத் தேர்வு நடத்தப்படும்.
CMDA Direct Recruitment 2021 Apply Online
Last Date for Receipt of the Application is 27.10.2021