தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021,தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை
அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.
இளநிலை உதவியாளர் -01
10-ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம் ரூ .18500-58600
பதவியின் பெயர் : ஓட்டுநர் -01
8-ஆம் வகுப்பு தேர்ச்சி + LMV or HMV உரிமம் இருக்க வேண்டும் + One Year Experience
முதல் உதவி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் ரூ .18500-58600
கடைநிலை ஊழியர் -04
சம்பளம் ரூ .15900-50400
8-ஆம் வகுப்பு தேர்ச்சி
உதவிமின்பணி -01
ITI in Electrician / Wireman
சம்பளம் ரூ .15900-50400
அம்மன் மடப்பள்ளி -01
சம்பளம் ரூ .15900-50400
தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பரிசாரகர் -01
சம்பளம் ரூ .15900-50400
தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பெருமாள் கோயில் மடப்பள்ளி -01
சம்பளம் ரூ .15900-50400
தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
ஒத்து -01
சம்பளம் ரூ .18500-58600
தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
டமாரம் -01
சம்பளம் ரூ .11600-36800
தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
திருசின்னம் -01
சம்பளம் ரூ .11600-36800
தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
முடிகொட்டகை மேஸ்திரி -01
சம்பளம் ரூ .15900-50400
தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
குழாய் பராமரிப்பாளர் -01
ITI in Plumber trade + 2 Years Experience or 2 Years Apprentice
சம்பளம் ரூ .15700-50000
தமிழ் புலவர் -01
B.Lit / B.A / M.A / M.Lit
சம்பளம் ரூ .18500-58600
வயது வரம்பு : 1.9.2021 அன்று உள்ளபடி 18-35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தெரிவு செய்யும் முறை : நேர்முகத்தேர்வு
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :-
இணை ஆணையர் / செயல் அலுவலர் ,
அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் , திருவேற்காடு,
சென்னை – 600 077.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.10.2021
TNHRCE Recruitment 2021 Click here