ஈரோடு மாவட்டம் , நசியனூர் பேரூராட்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
தூய்மை பணியாளர் வேலை – 02 காலியிடங்கள்
கல்வித்தகுதி : எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.09.2021 -ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தினை செயல் அலுவலர், நசியனூர் பேரூராட்சி அலுவலகம் , 3 , திங்களூர் ரோடு , நசியனூர் , ஈரோடு – 638 107. என்ற முகவரிக்கு பதிவு தபால் வாயிலாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
தெரிவு செய்யும் முறை : நேர்காணல்
விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
Panchayat Recruitment 2021 Click here