தமிழ்நாடு மின்வாரியத்தின் கோவை மின் பகிர்மான தெற்கு வட்டத்தில் ஐடிஐ பயின்றவர்களுக்கான தொழில் பழகுநர் பயிற்சிக்கு நேர்காணல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு வட்டத்திற்குட்பட்ட மின்வாரிய அலுவலகங்களில் 2021-2022 ஆம் ஆண்டுக்கான ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சிக்கு தொழிற் பயிற்சி பாடப்பிரிவுகள்
Electrician, Wireman, Draughtsman ( Civil ) , Computer Operator, Instrument Mechanic, Surveyor பயிற்சி பெற்ற 70 பேர் தொழில் பழகுநர்களாக தேர்வு செய்யபட உள்ளனர்.
மாதாந்திர உதவித் தொகை ரூ .7700/-
நேர்காணல் தேதி : 06.08.2021 மற்றும் 07.08.2021
நேரம் : காலை 9.30 மணி முதல்
நேர்காணல் நடைபெறும் இடம் : காந்திபுரம் டாடாபாத் பகுதியில் அமைந்துள்ள மின் பகிர்மான தெற்கு வட்ட மேற்பார்வை பொறியாளர் மத்திய அலுவலக வளாகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TANGEDCO TNEB Notification 2021 Click here