ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சிக்கான நேர்காணல் அழைப்பு!
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்
நாகை மின் பகிர்மான வட்டம் / நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்-611 001
தொழிற் பயிற்சி பாடப்பிரிவு முடித்தவர்கள்
Electrician, Wireman,Draughtman ( Civil ) , Computer Operator, Instrumental Mechanic, Surveyor, Fitter, Welder
நேர்காணல் தேதி : 06.08.2021
நேரம் : காலை 9 மணி முதல்
நேர்காணல் நடைபெறும் இடம் : மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகில் , தேசிய தொடக்கப்பள்ளி, சட்டையப்பர் கீழவீதி , நாகப்பட்டினம்.
குறிப்பு : தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பயின்றவர்களுக்கு மட்டும் அனுமதி
TANGEDCO TNEB Notification 2021 Click here