Tamilnadu Village Assistant Recruitment 2021

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டம் , கீழ்வேளூர் வட்டாட்சியரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது .

கல்வித்தகுதி :

Village assistant post educational qualification

5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Village assistant post no of vacancies

காலியிடங்கள் : 5

இனசுழற்சி:-

17- MBC – முன்னுரிமையற்றவர் -01 காலியிடம்

18- BC ( WOMEN ) – முன்னுரிமையற்றவர் -01 காலியிடம்

19- GENERAL TURN ( WOMEN ) – முன்னுரிமையற்றவர் -01 காலியிடம்

20- BC – முன்னுரிமை பெற்றவர் -01 காலியிடம்

21- GENERAL TURN – முன்னுரிமை பெற்றவர் -01 காலியிடம்

இனசுழற்சி பட்டியல் வகுப்புமுன்னுரிமை பெற்றவர்/முன்னுரிமையற்றவர்காலிப்பணியிட எண்ணிக்கை
17 MBC முன்னுரிமையற்றவர் 1
18 BC
( WOMEN )
முன்னுரிமையற்றவர் 1
19 GENERAL TURN
( WOMEN )
முன்னுரிமையற்றவர் 1
20BC முன்னுரிமை பெற்றவர் 1
21GENERAL TURN முன்னுரிமை பெற்றவர் 1

Village assistant post salary

சம்பளம் ரூ .11100-35100

Village assistant post age limit

வயது வரம்பு : 21-35

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் சுய விபரங்களுடன் கூடிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதிக்கான சான்று நகல் , சாதிச்சான்று நகல் , இருப்பிடச் சான்று நகல் , வருமானச் சான்று நகல் , முன்னுரிமை கோருவதற்கான சான்று நகல் ,வேலைவாய்ப்பு அலுவலக பதிவு நகல் , ஆதார் நகல் மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் எதிர்வரும் 9.9.2021 மாலை 05.00 மணிக்குள் வட்டாட்சியர் கீழ்வேளூர் என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

Village Assistant Post Official Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *