திருவள்ளுர் மாவட்ட மருத்துவம் மற்றும் நலப்பணிகள் இணை இயக்குநர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு மருத்துவமனையில் கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்கு 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணிபுரிய பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியீடு!
தகுதியும் , விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை ஆகஸ்ட் -25 ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ திருவள்ளுர் ஜெ.என் சாலையில் உள்ள மருத்துவம் மற்றும் நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மருந்தாளுநர் – 6 காலியிடங்கள்
நுண்கதிர் வீச்சாளர் – 6 காலியிடங்கள்
ஆய்வக நுட்புநர் – 6 காலியிடங்கள்
சம்பளம் ரூ .12000/-
விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.08.2021
Tamilnadu Government Hospital Recruitment 2021 Click here