தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021,தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை
அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
வசூல் எழுத்தர் -01
10th Pass
அலுவலக உதவியாளர் 01
8th Pass
கணினி தட்டச்சர் / எழுத்தர் -01
கணினி அறிவியல் பட்டய பயிற்சி
சீட்டு விற்பனையாளர் -01
10th Pass
மின்பணியாளர் – ITI in Electrician Trade
அர்ச்சகர் -2 ,நாதஸ்வரம் -01 , சுயம்பாகி -1,ஓதுவார் -01, பகல் காவலர் -01,இரவு காவலர் -01, துப்புரவாளர் -1 மேற்கண்ட பணியிடங்களுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18-35
விண்ணப்ப கட்டணம் :ரூ .100/-
தெரிவு செய்யும் முறை : நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 7.8.2021
விண்ணப்பபடிவம் திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக்கொள்ள வேண்டும்.
tnhrce recruitment 2021