தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021,தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை
தென்காசி மாவட்டம் ,செங்கோட்டை வட்டம் , பண்மொழி கிராமம், அருள்மிகு திருமலைக்குமார சுவாமி திருக்கோயில் நேரடி நியமனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு
பதவியின் பெயர் : வழக்கு எழுத்தர் – 01
பத்தாம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம் ரூ .18500-58600
காணியாச்சி – 02
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
திருச்சங்கு / திருச்சின்னம் / பேரி / சேகண்டி இசைக்கென வழங்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் ரூ .15700-50000
இரவு காவலர் – 01
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் ரூ .15900-50400
தெரிவு செய்யும் முறை : நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 8.8.2021
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
உதவி ஆணையர் / செயல் அலுவலர் ,
அருள்மிகு திருமலைக்குமார சுவாமி திருக்கோயில்,
பண்மொழி கிராமம்,
செங்கோட்டை வட்டம்,
தென்காசி மாவட்டம்.
tnhrce recruitment 2021