தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு 2021,இந்து சமய அறநிலையத் துறையில் வேலை
அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் மைலாப்பூர் , சென்னை – 4
பாரா பணி – 08 Post
அடிப்படை ஊதியம் ரூ .15900/-
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
திருவலகு பணி – 05 Post
அடிப்படை ஊதியம் ரூ .15900/-
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
உதவி மின் பணியாளர் வேலை – 01 Post
அடிப்படை ஊதியம் ரூ .16600/-
ITI யில் மின் பணி / ஒயர்மேன்
அருள்மிகு அகஸ்தியர் திருக்கோயில் தி. நகர் , சென்னை -17 ( இணைக்கோயில் )
திருவலகு பணி – 01 Post
அடிப்படை ஊதியம் ரூ .10000/-
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
அருள்மிகு வாலீசுவரர் திருக்கோயில் மைலாப்பூர் , சென்னை – 4 ( குழுக்கோயில் )
எழுத்தர் பணி – 01
10-ஆம் வகுப்பு தேர்ச்சி
அடிப்படை ஊதியம் ரூ .4200/-
இரவு காவலர் வேலை – 01
அடிப்படை ஊதியம் ரூ .2300/-
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 1.7.2021 அன்று உள்ளபடி -18-35
விண்ணப்பிக்க கடைசி தேதி : 7.8.2021
விண்ணப்பபடிவம் திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக்கொள்ள வேண்டும்.
TNHRCE Recruitment 2021 Notification Click here