தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021,தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை
அருள்மிகு மந்திரகிரி வேலாயுத சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
பதவியின் பெயர் : இரவுக் காவலர் -01
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் ரூ .11600 – 36800
தெரிவு செய்யும் முறை : நேர்முகத்தேர்வு
வயது வரம்பு : 1.7.2021 அன்று உள்ளபடி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 7.8.2021
விண்ணப்பபடிவம் திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக்கொள்ள வேண்டும்.
TNHRCE Recruitment 2021 Notification