
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021,தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை
சேலம் வட்டம் ( ம ) மாவட்டம் ,குமாரசாமிப்பட்டு ,அருள்மிகு எல்லைப்பிடாரியம்மன் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
பதவியின் பெயர் : எழுத்தர் ( Clerk ) -01
10-ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம் ரூ .15300-48700
சேலம் மாவட்டம் ,சேலம் மேற்கு வட்டம் , ஜாகீர் அம்மாப்பாளையம் ,அருள்மிகு வெண்ணங்கொடி முனியப்பசுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
பதவியின் பெயர் : இரவுக் காவலர் -01
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் ரூ .11600-36800
தெரிவு செய்யும் முறை : நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி : 6.8.2021
விண்ணப்பபடிவம் விலை ரூ .100/-
விண்ணப்பபடிவம் திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக்கொள்ள வேண்டும்.
tnhrce recruitment 2021