Application for the post of Assistant cum Data Entry Operator in Child Welfare Committee.
கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.
Assistant cum data Entry Operator Post
உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணி
மாத தொகுப்பூதியம் ரூ .9000/-
கல்வித்தகுதி :-
12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி முன்னுரிமை.
கணினி கல்வியில் பட்டயபயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
தட்டச்சில் ஆங்கிலம் / தமிழ் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
40 வயதிற்கு மேற்பட்டவராக இருக்கக் கூடாது.
விண்ணப்பிக்கும் முகவரி :-
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ,
இணைப்பு கட்டிடம் , 3-வது தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
நாகர்கோவில் – 629 001.
கடைசி தேதி : 17.07.2021
உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பதவிக்கான மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் .