தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் வேலை
பணியின் பெயர் : கம்மியர் ( மோட்டார் வண்டி ) – தற்காலிக ஒப்பந்த பயிற்றுனர் ( GT – NP )
சம்பளம் ரூ .20,000/-
வயது வரம்பு : அரசு விதிகளுக்கு உட்பட்டது.
கல்வித்தகுதி : 10th Pass + NTC / NAC MMV + 3 ஆண்டு முன் அனுபவம் + LMV ஓட்டுநர் உரிமம்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ,
முதுகுளத்தூர் – 623 704 ,
இராமநாதபுரம் மாவட்டம்,
விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.07.2021