TN Fisheries & Fishermen Welfare Recruitment 2021

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலக கட்டுப்பாட்டில் 9 மீன்வள உதவியாளர் பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

மீன்வள உதவியாளர் வேலை

காலியிடங்கள் : 9

வயது வரம்பு :- 1.7.2021 அன்று உள்ளபடி

OC : 30

MBC /DNC /BC : 32

SC /ST /SCA : 35

கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

நீச்சல் தெரிந்திருக்க வேண்டும், மீன்பிடித்தல் , வலை பின்னுதல் மற்றும் அறுந்த வலைகளை பழுது பார்க்க தெரிந்திருக்க வேண்டும்.

கட்டணம் : ஏதுமில்லை

விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.08.2021

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

உதவி இயக்குநர் ,

மீன்துறை அலுவலகம் ,

4-வது கிராஸ் , கோ -ஆபரேட்டிவ் காலனி , கிருஷ்ணகிரி

FISHERIES AND FISHERMEN WELFARE DEPARTMENT Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *