தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
மீன்வள உதவியாளர் வேலை
காலியிடம் -01 பொதுப்போட்டி ( முன்னுரிமை பெற்றவர் )
வயது வரம்பு :-
பொதுப்பிரிவு : 30 வயது
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் : 35 வயது
கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
நீச்சல் தெரிந்திருக்க வேண்டும், மீன்பிடித்தல் , வலை பின்னுதல் மற்றும் அறுந்த வலைகளை பழுது பார்க்க தெரிந்திருக்க வேண்டும்.
கட்டணம் : ஏதுமில்லை
விண்ணப்பிக்க கடைசி தேதி : 02.08.2021
FISHERIES AND FISHERMEN WELFARE DEPARTMENT Notification Click here