தமிழ்நாடு அஞ்சல் துறையில் முகவர் பணி ,தமிழக போஸ்ட் ஆபீஸ் முகவர் வேலைவாய்ப்பு 2021
முகவர் பணி
கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
கடைசி தேதி : 30.06.2021
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ,
கோவில்பட்டி அஞ்சலக கோட்டம் ,
கோவில்பட்டி – 628 501
ஸ்பீட் போஸ்ட் மூலமாகத் தான் அனுப்ப வேண்டும்.
குறிப்பு :-
கோவில்பட்டி , எட்டயபுரம் , கடம்பூர் , லட்சுமிபுரம் , புதூர் ,விளாத்திகுளம் , சங்கரன்கோவில் , கழுகு மலை , புளியங்குடி , சிவகிரி , வாசுதேவநல்லூர் , தென்காசி , ஆலங்குளம் , ஆயக்குடி , குற்றாலம் , கடையநல்லூர் , கீழ்பாவூர் , கிருஷ்ணாபுரம் , பண்புளி , மேலகரம் , பாவூர்சத்திரம் , சாம்பவார்வடகரை , செங்கோட்டை ( தென்காசி ), சுந்தரபாண்டியபுரம் , சுரண்டை , வடகரை , வீரகேரளம்புதூர் ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.