அறிவிப்பு நாள் : 17.06.2021
Nagammal Memorial High School Thandikudi Dindigul Recruitment Of Office Assistant
அரசு நிதி உதவிபெறும் நாகம்மாள் நினைவு உயர்நிலைப் பள்ளியில் நிரந்தர அலுவலக உதவியாளர் வேலை அறிவிப்பு
பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர்
கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு
இனச்சுழற்சி : OC
ஊதியம் : GP 4800-10000
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Bio-Data , அனைத்து கல்வி
சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
செயலர் ,
நாகம்மாள் நினைவு உயர்நிலைப் பள்ளி,
தாண்டிக்குடி – 624 216,
திண்டுக்கல் மாவட்டம்.
Nagammal Memorial High School Recruitment 2021 Notification Click here