கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 14 ஊராட்சிகளில் 100 வீடுகளுக்கு ஒருவர் வீதம் காய்ச்சல் உள்ளவர்களை கணக்கெடுப்பு செய்ய விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை அணுகவும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு ரூ .250 சன்மானம் வழங்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Official Notification Click here