
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றில் தற்காலிகமாக மூன்று மாதங்களுக்கு மட்டும் தொகுப்பூதியத்தில் பணியாற்றிட தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்
காலியிடங்கள் : 80
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ .6500/-
மருத்துவர்
காலியிடங்கள் : 75
கல்வித்தகுதி : MBBS
மாத தொகுப்பூதியம் : ரூ .60,000/-
செவிலியர்
காலியிடங்கள் : 95
கல்வித்தகுதி : DGNM or B.Sc Nursing
மாத தொகுப்பூதியம் : ரூ .14,000/-
Lab Technician : 41 Post
Diploma in Medical Lab Technician
Salary Rs.8000/-
X – Ray Technician : 4 Post
Diploma in Radio Diagnosis in Technology
Salary Rs.10000/-
Data Entry Operator – 20 Post
B.Sc Computer Science with Type Writing both Senior Grade
Salary Rs.10000/-
தகுதியான விண்ணப்பதாரர்கள் 28.05.2021 அன்று காலை 11.00 மணிக்கு திருவாரூர் அரசினர் மருத்துவக்கல்லூரியில் நடைபெறும் நேர்காணலுக்கு உரிய சான்றுதழ்களுடன் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நேர்காணல் நடைபெறும் இடம் :
திருவாரூர் அரசினர் மருத்துவக்கல்லூரி.
நேர்காணல் நடைபெறும் தேதி :
28.05.2021
Tiruvarur District Government Hospitals Recruitment 2021 Notification