பெருநகர சென்னை மாநகராட்சி , பொது சுகாதார துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!
பதவியின் பெயர் : பயிற்சி மருத்துவர்கள் ( Trainee Medical Officer )
காலியிடங்கள் : 300
சம்பளம் ரூ .40,000/-
அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் இறுதி ஆண்டு MBBS படிக்கும் மாணவர்கள்.
விண்ணப்பிக்க வேண்டிய E-mail முகவரி : [email protected]
கடைசி தேதி : 13.05.2021
இறுதி ஆண்டு மாணவர்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டியவை :-
Resume
Pre Final Year Mark List
12th Pass Mark Sheet
College Identity Card