தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை ( 25.05.2021 -ஆம் தேதி ) செவிலியர் மற்றும் லேப் டெக்னிசியன் பணிக்கு நேர்காணல் நடக்கிறது.
செவிலியர்கள்
கல்வித்தகுதி : DGNM அல்லது B.Ss Nursing
ஊதியம் : ரூ .14,000/-
லேப் டெக்னிசியன்
கல்வித்தகுதி : CMLT / DMLT
ஊதியம் : ரூ .10,000/-
நேர்காணல் தேதி : 25.05.2021
மேற்கண்ட பணிகள் 3 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையிலானது.
மேலும் விவரங்களுக்கு Click Here