தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2013-2018 -ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு போக்குவரத்து சார்நிலைப் பணிகளில் அடங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை -2 பதவிக்கான தேர்வு கடந்த 10.06.2018 இல் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 1328 பேர் பங்கேற்றனர் அவர்களில் 226 பேர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 8.6.2021 முதல் 11.06.2021 வரை நேர்காணல் நடைபெறும் என TNPSC அறிவித்துள்ளது.
TNPSC Official News Click here