தமிழக அஞ்சல் துறையில் வேலை
கல்வித்தகுதி : –
10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு ரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் ரூ .19900-63200
வயது வரம்பு : 1.7.2021 தேதியின் படி 18-27 வயதிற்குள் இருக்கு வேண்டும்.
Relaxable upto 5 years for SC&ST, 3 years for OBC and for Government servants
upto 40 years.
தேர்வு செய்யப்படும் முறை :-
Skill test / Driving Test தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கட்டணம் :
ரூ .100/- இதனை IPO அல்லது UCR Receipt ஏதாவது ஒரு தபால் அலுவலகத்தில் எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
The applications should be sent through Speed Post / Regd. Post only.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
The Manager, Mail Motor Service, Madurai – 625 002
மேலும் விபரங்கள் தெரிந்துக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி ( Last date ) : 30.04.2021