INDIAN BANK TRUST FOR RURAL DEVELOPMENT (IBTRD)
IBTRD -யின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் ( Indian Bank Self Employment Training Institutes ) 3 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் ( Supporting Staff ) நியமனம் செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அட்டெண்டர் ( உதவியாளர் ) வேலை
வயது வரம்பு : 22-40
ஊதியம் : ரூ .8000/-
கல்வித்தகுதி :-
10-ஆம் வகுப்பு தேர்ச்சி
தமிழில் எழுத படிக்க தெரிந்திருத்தல் மற்றும் இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை.
காலியிடம் : ஒன்று
தேர்வு செய்யும் முறை :-
நேர்காணல் மட்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.04.2021
விண்ணப்பிக்கும் முகவரி :-
இயக்குனர் ,
இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம்,
TRYSEM கட்டிடம் ,
KRP அணை,
கிருஷ்ணகிரி ,
கிருஷ்ணகிரி மாவட்டம் – 635 101