தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை
ஓட்டுநர் – 1 காலியிடம் – 8-ஆம் வகுப்பு தேர்ச்சி
இலகு ரக அல்லது கனரக வாகன ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும்.
முதலுதவி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
1 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம் ரூ .15300 மற்றும் இதர படிகள்
ஜாடுமாலி – 1 காலியிடம் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் ரூ .6900 மற்றும் இதர படிகள்
தோட்டி – 1 காலியிடம் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் ரூ .6900 மற்றும் இதர படிகள்
உபகோயில் அர்ச்சகர் – 1 காலியிடம் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
சம்பளம் ரூ .11600 மற்றும் இதர படிகள்
ஆகம முறைகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
தேவாரப்பாடசாலை அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட வேதபாடசாலையிலிருந்து ஒரு வருடம் பயிற்சி பெற்ற ஆகம சான்று பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப படிவம் திருக்கோயில் அலுவலகத்தில் ரூ .100/- செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து மதத்தை சார்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்
வயது வரம்பு 1.7.2020 அன்று உள்ளபடி
18 முதல் 35 வயதிற்குமேற்படாதவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :-
செயல் அலுவலர் ,
அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில் ,
அரியாகுறிச்சி , காளையார்கோயில் வட்டம் ,
சிவகங்கை மாவட்டம் – 630 556.
கடைசி தேதி : 12.03.2021
TNHRCE Recruitment 2021 Official Notification Click here