வட மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 480 காலியிடங்கள் கொண்ட Act Apprentice பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
மதிப்பெண்கள் அடிப்படையில் வேலை
ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.04.2021
காலியிடங்கள் : 480
Fitter – 286 காலியிடங்கள்
Welder ( Gas & Elect ) – 11 காலியிடங்கள்
Mechanic ( DSL ) – 84 காலியிடங்கள்
Carpenter – 11 காலியிடங்கள்
Electrician – 88 காலியிடங்கள்
வயது வரம்பு : 17.03.2021 அன்று உள்ளபடி
UR : 18-24
OBC : 18-27
SC / ST : 18-29
கல்வித்தகுதி:-
10 ஆம் வகுப்பு தேர்ச்சி / ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம் :-
பொது விண்ணப்பதாரர்கள் ரூ. 170 /- செலுத்த வேண்டும். SC/ST/PWD & Women விண்ணப்பதாரர்கள் ரூ. 70 /-
தேர்வு செய்யும் முறை :
10-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மற்றும் ஐ டி ஐ மதிப்பெண்கள் அடிப்படையில்
எழுத்து தேர்வு இல்லை
North Central Railway Act Apprentice Notification 2021 Official Notification Click here