Village Assistant Recruitment 2021

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டம் , கீழ்வேளூர் வட்டாட்சியரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது . தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வித்தகுதி : ( Village Assistant Qualification ) 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Village assistant no of vacancies காலியிடங்கள் : 19 Village assistant post salary சம்பளம் ரூ .11100-35100 Village …

Village Assistant Recruitment 2021 Read More »