TNCSC Recruitment 2021

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தூத்துக்குடி மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால பணிக்கு பட்டியல் எழுத்தர் , உதவுபவர் மற்றும் காவலர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு மொத்த காலியிடங்கள் : 450 பருவகால பட்டியல் எழுத்தர் பணி கல்வித்தகுதி : B.Sc., ( இளங்கலை அறிவியல் ) காலியிடங்கள் : 150 ஊதியம் : ரூ.2410 + அகவிலைப்படி ரூ.4049/- பருவகால காவலர் பணி கல்வித்தகுதி : 8th Pass காலியிடங்கள் : 150 …

TNCSC Recruitment 2021 Read More »