Tamilnadu Govt Village Assistant Jobs 2022

PUBLISH DATE : 18/04/2022 செ.வெ.எண்:- 46/2022 நாள்:11.04.2022 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டத்தில் காலியாக உள்ள 7 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டத்தில் காலியாகவுள்ள 7 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு பின்வரும் கல்வித்திகுதி, இருப்பிடசான்று, வயது, சாதிசான்று, வேலைவாய்ப்பு அலுவலக அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட தகுதியான ஆவணங்களின் நகல்களுடன் பத்திரிக்கை செய்தி வெளியான நாளில் இருந்து 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் ஏற்கனவே 2020-ஆம் ஆண்டு …

Tamilnadu Govt Village Assistant Jobs 2022 Read More »