TNHRCE Arulmigu Ramanathaswamy Temple Rameswaram Recruitment 2022
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் வட்டம் மற்றும் நகர் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள தட்டச்சர் , டிக்கெட் விற்பனையாளர்,காவலர்,தூர்வை மற்றும் துப்புரவுப் பணியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்வதற்கு உரிய தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தட்டச்சர் பணி ( Typist ) : 02 Post சம்பளம் ரூ.18500-58600/- (1) A pass in SSLC or its …
TNHRCE Arulmigu Ramanathaswamy Temple Rameswaram Recruitment 2022 Read More »