TNAHD Interview Date

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு வரும் ஏப்., 5 ஆம் தேதி நேர்காணல் தொடக்கம். கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் தேர்வு அறிவிப்பு கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்காணல் நடைபெறும் இடம் : நாமக்கல் – திருச்செங்கோடு சாலை, சுரபி பாலிடெக்னிக் கல்லூரியில் நடக்கிறது. கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்காணல் நடைபெறும் நாள் :- வரும் …

TNAHD Interview Date Read More »