Department of Economics and Statistics (DoES) Recruitment 2023
தமிழ்நாடு அரசு பொருள் இயல் மற்றும் புள்ளியியல் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023 அலுவலக உதவியாளர்-06 நிரந்தர முழு நேர காவலர்-01 தூய்மை பணியாளர்-02 பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை டி. எம். எஸ். வளாகம் தேனாம்பேட்டை சென்னை-6 காலியாக உள்ள அலுவலக உதவியாளர்/நிரந்தர முழு நேர காவலர்/ தூய்மை பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஊதிய விகிதம் : ரூ.15700-58100 வயதுவரம்பு 1.7.2023 அன்றைய நிலையில் குறைந்தபட்ச வயது : 18 அதிகபட்ச வயது : …
Department of Economics and Statistics (DoES) Recruitment 2023 Read More »