TNCSC Vellore Recruitment 2022-Clerk Post
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், வேலூர் மண்டலத்தில் கொள்முதல் பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், வேலூர் மண்டலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யும் பணிக்கு பருவகால பட்டியல் எழுத்தர் நிலையில் தற்காலிகமாக பணி புரிய வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களிடமிருந்து மட்டும் 1.7.2021 அன்று 18 பூர்த்தியடைந்தவர்களுக்கு (ஆண்கள் மட்டும்) கீழ் குறிப்பிட்டுள்ள தேதிகளில் நேர்காணல் தேர்வு வேலூர் மண்டல அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இப்பதவவி முற்றிலும் …