Thoothukudi District Court Recruitment 2024 | 10th Pass
தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீ வைகுண்டம், சாத்தான்குளம், விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் ஆகிய ஊர்களில் இயங்கும் வட்ட சட்டப் பணிகள் குழுவிற்கு சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்களாக சேவை புரிய கீழே குறிப்பிட்டுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. குறைந்தபட்சம் கல்வி தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அடிப்படை கணினி அறிவு விரும்பத்தக்கது வயது 18 …
Thoothukudi District Court Recruitment 2024 | 10th Pass Read More »