TNCSC Recruitment 2022
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தஞ்சாவூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால காவலர் பணி 179 பணியிடங்களுக்கு கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் மேற்காணும் பணிக்கு ஆண் விண்ணப்பதாரர்களிடம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காவலர் பணி காலியிடங்கள் : 179 கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி சம்பளம் ரூ.5218+ரூ.3499 ( அகவிலைப்படி ) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ .100/- வயது வரம்பு : 01.07.2022 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் …