Viluppuram District Village Assistant Jobs 2022
தமிழ்நாடு அரசு , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு விழுப்புரம் மாவட்ட வருவாய் துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கிராம உதவியாளர் வேலை மொத்த காலியிடங்கள் : 77 கல்வித்தகுதி : 5-ஆம் வகுப்பு தேர்ச்சி சம்பளம் ரூ .11100-35100/- வயது வரம்பு 1.7.2022 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் : 21 வயது அதிக பட்சம் : 32 வயது …