TN GOVT School Recruitment 2023
அரியலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகளில் 18 இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. தமிழ்நாடு அரசு பதிவறை எழுத்தர் வேலை / பத்தாம் வகுப்பு தேர்ச்சி காலி பணியிடங்கள் பற்றிய விவரம் அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மற்றும் அரியலூர் மற்றும் உடையார்பாளையம் ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. மேற்கண்ட காலி பணியிடங்களை பள்ளி மேலாண்மை …