Employment Office Recruitment 2023 Office Assistant Posts
தமிழ்நாடு அரசு, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தஞ்சாவூர். நேரடி நியமனம் மூலம் அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்புவதற்கான விளம்பர அறிவிப்பு. தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் காலியாக உள்ள இரண்டு அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்பும் பொருட்டு கீழ்கண்ட தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர் காலியிடங்கள் : இரண்டு ஊதியம் ரூ.15700-50000 கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க …
Employment Office Recruitment 2023 Office Assistant Posts Read More »