Tamilnadu Postal Circle Recruitment 2021
தமிழக அஞ்சல் துறையில் வேலை கல்வித்தகுதி : – 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு ரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம் ரூ .19900-63200 வயது வரம்பு : 1.7.2021 தேதியின் படி 18-27 வயதிற்குள் இருக்கு வேண்டும். Relaxable upto 5 years for SC&ST, 3 years for OBC and for Government servantsupto 40 years. தேர்வு …