Tiruvannamalai District Judicial Department Recruitment 2021
திருவண்ணாமலை மாவட்ட நீதித்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு. சுகாதார பணியாளர் வேலை – 2 காலியிங்கள் காவலர் – 11 காலியிடங்கள் துப்புரவு பணியாளர் வேலை – 2 காலியிடங்கள் இரவுக்காவலர் மற்றும் மாசல்ஜி வேலை- 2 காலியிடங்கள் மாசல்ஜி – 12 காலியிடங்கள் மேற்கண்ட பதவிகளுக்கு கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர் வேலை காலியிடங்கள் : 38 கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி சம்பளம் …
Tiruvannamalai District Judicial Department Recruitment 2021 Read More »