TNHRCE Recruitment 2021 for Clerk and Others
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு 2021,இந்து சமய அறநிலையத் துறையில் வேலை அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் மைலாப்பூர் , சென்னை – 4 பாரா பணி – 08 Post அடிப்படை ஊதியம் ரூ .15900/- தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். திருவலகு பணி – 05 Post அடிப்படை ஊதியம் ரூ .15900/- தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். உதவி மின் பணியாளர் வேலை – 01 Post …