TNHRCE Recruitment 2022
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணிகை, திருத்தணிகை வட்டம், திருவள்ளூர் மாவட்டம் 631209, தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சி பள்ளிக்கான ஆசிரியர்கள் தேர்வு செய்தல்:- திருவள்ளூர் மாவட்டம், திருத்தணிகை வட்டம், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புதிதாக ஏற்படுத்தப்பட உள்ள தவில் மற்றும் நாதஸ்வரம் பயிற்சிப் பள்ளியில் நாதஸ்வர ஆசிரியர் மற்றும் தவில் ஆசிரியராக பணியாற்ற மாதம் ஒன்றுக்கு ஒப்பந்த ஊதியம் ரூ 35000-ம் என்ற அடிப்படையில் நியமனம் செய்ய …