Deputy Director of Prosecution Office Recruitment 2024 | Applications are invited to fill up the vacant post of Office Assistant in the Office of the Deputy Director of Prosecution
கோவை மண்டல குற்ற வழக்குத் தொடர்வுத் துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 27.8.2024 மாலை 5:45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர் பணியின் தன்மை: அரசு விதிகளின்படி கோவை மண்டல குற்ற வழக்குத் தொடர்வுத் துணை இயக்குநர் அலுவலகத்தில் துணை இயக்குநர் அவர்களுக்கும், அலுவலர்களுக்கு அடிப்படை பணிகளை மேற்கொள்வதில் உதவி செய்தல், அலுவலக நடைமுறை பணிகளில் உதவிடுதல். …