Rural Development & Panchayat Raj Department Recruitment 2023
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு. தூத்துக்குடி மாவட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு காலியாக உள்ள மாவட்ட வள வல்லுநர் ( பண்ணை சார் தொழில் ) பணியிடத்திற்கு ஒப்பந்த முறையில் பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 10.01.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர் : மாவட்ட வள வல்லுநர் ( பண்ணை சார் தொழில்) முன் …
Rural Development & Panchayat Raj Department Recruitment 2023 Read More »