Arulmigu Mundgakanni Amman Temple Recruitment 2023
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு முண்டகக்கண்ணியம்மன் திருக்கோயில், மயிலாப்பூர் சென்னை -4, மயிலாப்பூர், அருள்மிகு முண்டகக்கண்ணியம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்கண்ட ஓதுவார் பணியிடம் நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதியுடைய 18 வயது முதல் 45 வயது நிரம்பிய இந்து மதத்தை சார்ந்த தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பதவியின் பெயர் : ஓதுவார் -01 சம்பள விகிதம் ரூபாய் 12600 -39900 தகுதிகள் : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், …
Arulmigu Mundgakanni Amman Temple Recruitment 2023 Read More »