TN GOVT AIDED NON TEACHING POSTS | RECORD CLERK | LAB ASSISTANT | JUNIOR ASSISTANT | TYPIST AND VARIOUS POSTS
அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி வேலை வாய்ப்பு அறிவிப்பு 2023 அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி, பழனி( தன்னாட்சி), தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தால் நடத்தப்படும் கல்வி நிறுவனம். கீழ்காணும் அரசு உதவி பெறும் ஆசிரியரல்லா பணியிடங்களுக்கு தகுதி உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர் மற்றும் காலியிடங்கள் :- இளநிலை உதவியாளர்-03 தட்டச்சர்-01 பண்டகக்காப்பாளர்-01 ஆய்வக உதவியாளர்-06 பதிவறை எழுத்தர் -02 நூலக …