Rural Development and Panchayat Raj Department-Record Clerk Posts
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைதிருப்பத்தூர் மாவட்டம்பதிவறை எழுத்தர் காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் திருப்பத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசு தலைப்பு பதிவறை எழுத்தர் நிலையில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர் : பதிவறை எழுத்தர் பணியின் தன்மை : அலுவலகத்திற்கு வரும் மற்றும் வெளி செல்லும் கடிதப் போக்குவரத்து பராமரிப்பு பணி முடிவுற்ற …
Rural Development and Panchayat Raj Department-Record Clerk Posts Read More »