தமிழ்நாடு அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023
கோயம்புத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, மதுக்கரை ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் ஊதியம் வழங்கப்படும் பணியிடங்களில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடத்தினை நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 9.10.2023 அன்று பிற்பகல் 5 45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் : ஈப்பு ஓட்டுநர்
சம்பளம் 19,500-62000
வயது வரம்பு 1.7.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பு 1.7.2023 அன்று உள்ளவாறு 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், மதுக்கரை என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 9.10.2023 அன்று பிற்பகல் 5 45 மணிக்குள் அலுவலகத்திற்கு வந்தடையும் வகையில் அனுப்பப்பட வேண்டும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தனை https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2023/09/2023091264.pdf இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
NOTIFICATION CLICK HERE